கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பேட்டி

1 month ago 2
ARTICLE AD BOX

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார்.

இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது.

Read Entire Article