கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி!

7 months ago 8
ARTICLE AD BOX

​கொல்​கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் அதிரடி​யாக குவித்த 95 ரன்​கள் வீணானது.

இந்த ஆட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டனில் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய கொல்​கத்தா அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 206 ரன்​கள் குவித்​தது.

Read Entire Article