கொளத்தூரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.48 லட்சத்துக்கு நிலத்தை விற்ற 3 பேர் கைது

10 months ago 8
ARTICLE AD BOX

கொளத்தூரில் போலி ஆவணங்களை பயன்படுத்தி 2,400 சதுர அடி இடத்தை ரூ.48 லட்சத்துக்கு விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் மிருதுளா (41). இவர் தனது தந்தை சேஷூக்கு சொந்தமான 2,400 சதுர அடி காலி மனையை, சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, வேறொரு நபருக்கு ரூ.48,24,000-க்கு விற்பனை செய்து மோசடி செய்திருப்பதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Read Entire Article