'கோலியை அப்படி சொல்லாதீங்க; ஆர்சிபி அணியின் Mr. Safety அவர்தான்' - கோலி குறித்து ஏபி டிவில்லியர்ஸ்

7 months ago 8
ARTICLE AD BOX

பெங்களூரு அணிக்காக கோலி ஒவ்வொரு சீசனிலுமே சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலுமே தொடர்ந்து அவர் மீது அவர் மெதுவாக ஆடுகிறார் என்கிற விமர்சனம் உண்டு.

விராட் கோலிவிராட் கோலி

அதற்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் இப்போது கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்

"விராட் எப்போதும் ஆர்சிபி-க்காக இருக்கிறார். அவர்தான் ஆர்சிபி அணியின் Mr. Safety. விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களை எனக்கு பிடிக்கும்.

ஏபி டிவில்லியர்ஸ்ஏபி டிவில்லியர்ஸ்

ஆனால் விராட் மிகவும் மெதுவாக விளையாடுகிறார் என கூறும்போது ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், சமீபத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் விளையாடினார்" என்று விராட் கோலிக்கு ஆதரவாக ஏபி டிவில்லியர்ஸ் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article