ARTICLE AD BOX

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த இரட்டை கொலையில் சிறுவன் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஆனந்த் மகன் பிரகதீஸ்வரன் (20). இவர் கடந்த 1-ம் தேதி இரவு கடலையூர் சாலையில் நின்றிருந்தார். அப்போது கோவில்பட்டி புதுக்கிராமம் செண்பகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் மாதவன் (26) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, பிரகதீஸ்வரனிடம் தகராறு செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்கினர். இதில் பிரகதீஸ்வரன் உயிரிழந்தார்.

7 months ago
8







English (US) ·