கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் உயர் ரக கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை

6 months ago 7
ARTICLE AD BOX

கோவை: கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

Read Entire Article