கோவையில் 3 மாதத்தில் 29 கனிமவள கொள்ளை வழக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்

7 months ago 8
ARTICLE AD BOX

கோவை: கனிம வளக் கடத்தல் தொடர்பாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கனிமவளத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களால் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கள்ளத்தனமாக கனிமக் கடத்தலில் ஈடுபட்ட 39 வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு புகார் அளித்ததின் பேரில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article