சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல்

1 month ago 2
ARTICLE AD BOX

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்​கான மினி வீரர்​கள் ஏலம் வரும் டிசம்​பர் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இதையொட்டி ஒவ்​வொரு அணி​யும் தக்க வைக்​கும் வீரர்​களை​யும், விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை வழங்கவும் நேற்று கடைசி நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து அனைத்து அணி​களும் விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை அறி​வித்​தன. சில அணி​கள் டிரேடிங் முறை​யில் வீரர்​களை மாற்​றிக்கொண்​டன.

இந்த வகை​யில் சென்னை சூப்​பர் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வீர​ரான சஞ்சு சாம்​சனை ரூ.18 கோடிக்கு வாங்​கியது. அதேவேளை​யில் சிஎஸ்கே அணி​யிடம் இருந்து ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி ஆல்​ர​வுண்​டர்​களான ரவீந்​திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்​கும், சேம் கரணை ரூ.2.4 கோடிக்​கும் வாங்​கி​யுள்​ளது.

Read Entire Article