ARTICLE AD BOX

ராமேசுவரம்: தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 314-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.

7 months ago
8







English (US) ·