சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்?

8 months ago 8
ARTICLE AD BOX

விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேபிடல்ஸ் - சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதுகின்​றன.

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி நடப்பு சீசனை வெற்​றிகர​மாக தொடங்​கியது. ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான முதல் ஆட்​டத்​தில் 286 ரன்​கள் வேட்​டை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 44 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. ஆனால் அடுத்த ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. இந்த ஆட்​டத்​தி​லும் ஹைத​ரா​பாத் அணி 190 ரன்​கள் குவித்​திருந்​தது.

Read Entire Article