ARTICLE AD BOX
இந்த ஜோடியின் திருமணம் ஈஷா யோகா மையத்தில் லிங் பைரவி கோயிலில் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்
ராஜ் நிடிமோரு இயக்கிய The Family Man 2 வெப் சீரிஸில் தான் இருவரும் முதன்முதலில் சந்தித்துள்ளனர்.
Citadel: Honey Bunny வெப் சீரிஸில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.
2024-25 காலக்கட்டத்தில் பொது நிகழ்வுகள், விமான பயணம் போன்றவற்றில் ஒன்றாக தென்பட்டதால், திருமண வதந்தி பரவ தொடங்கியது.
உலக பிக்கில் பால் லீக் போட்டியில் நடிகை சமந்தா ராஜ் நிடிமோரு-வுடன் பங்கேற்ற படங்கள் வைரலானது.
ராஜ் நிடிமோரு பூர்வீகம் ஆந்திரா மாநிலம் திருப்பதி ஆகும். வெளிநாட்டில் இன்ஜினியரிங் முடித்த நிலையில், சினிமா மோகத்தில் இயக்குனராக மாறினார்
இது ராஜ் நிடிமோரு-க்கும் இரண்டாம் திருமணமாகும். 2022ல் ஷ்யமாலி தே என்பவரை விகாரத்து பெற்றார். சமந்தா 2021ல் நாக சைதன்யாவை விவகாரம் செய்தார்
ராஜ் நிடிமோரு சொத்து மதிப்பு ரூ.82 முதல் 85 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சமந்தா சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தாண்டக்கூடும்
Thanks For Reading!








English (US) ·