சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

3 months ago 5
ARTICLE AD BOX

பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க்.

அபார வேகம், அற்​புத​மான ஸ்விங், பயமுறுத்​தும் யார்க்​கர்​கள், பவுன்​சர்​களுக்கு பெயர் பெற்ற மிட்​செல் ஸ்டார்க், டி 20 கிரிக்​கெட்​டில் 65 ஆட்​டங்​களில் விளை​யாடி 79 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஆடம் ஜாம்​பாவுக்​குப் பிறகு (103 போட்​டிகளில் 130 விக்​கெட்​டு​கள்) சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் அதிக விக்​கெட்​கள் கைப்​பற்​றிய இரண்​டாவது வெற்​றிகர​மான ஆஸ்​திரேலிய பந்து வீச்​சாள​ராக திகழ்ந்​தவர் மிட்​செல் ஸ்டார்க்.

Read Entire Article