‘சாய் கிஷோர் சிறப்பாக செயல்படுகிறார்’ - டேனியல் வெட்டோரி பாராட்டு

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் சிஎஸ்கே அணியை வீழ்த்​தி​யது. 155 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி கண்​டது.

போட்டி முடிவடைந்​ததும் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் கலந்து கொண்ட ஹைத​ரா​பாத் அணி​யின் பயிற்​சி​யாளர்
டேனியல் வெட்​டோரி​யிடம், நடப்பு சீசனில் எந்த இடகை சுழற்​பந்து வீச்​சாளர் சிறப்​பாக செயல்​படு​கிறார் என கேட்​கப்​பட்​டது.

Read Entire Article