சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு ஜாமீன்

9 months ago 9
ARTICLE AD BOX

மதுரை: சிறுமி பாலியல் வழக்கில் பாஜக பொருளாதார பிரிவு தலைவர் ஷாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா. மதுரை திருமங்கலத்தில் கல்லூரி நடத்தி வருகிறார். இவரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக போக்சோ சட்டத்தில் மதுரை திலகர் திடல் போலீஸார் கைது செய்தனர்.

Read Entire Article