சுந்தர்.சி, வடிவேலு கூட்டணி அலப்பறையாக இருந்ததா.? கேங்கஸ் ட்விட்டர் விமர்சனம்

8 months ago 7
ARTICLE AD BOX

Gangers Movie Twitter Review: ஒரு பெரும் இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி வடிவேலு இவர்களின் கூட்டணி கேங்கர்ஸ் படம் மூலம் இணைத்துள்ளது. இன்று வெளியாகி உள்ள இப்படம் முழுநீள காமெடி பாணியில் உருவாகியுள்ளது.

வழக்கமாக சுந்தர் சி படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதில் வடிவேலுவும் இணைந்து இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்தனர்.

அதன்படி தற்போது படத்தை பார்த்த ஆடியன்ஸ் சோசியல் மீடியாவில் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதை பற்றி இங்கு காண்போம்.

கேங்கர்ஸ் ட்விட்டர் விமர்சனம்

அதில் சுந்தர் சி வழக்கம்போல அசத்தி விட்டார். வடிவேலுவுக்கு இப்படம் வேற லெவல் கம் பேக்காக இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும் வடிவேலு சிக்கலில் மாட்டி பல கெட்டப்புகள் போடுவதில் தொடங்கி இவர்களின் காம்போ ரசிக்க வைத்துள்ளது. தற்போது ட்ரெண்டுக்கு ஏற்றவாறு சுந்தர் சி காமெடி பண்ணியிருக்கிறார் என பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் வன்முறை படமாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது குடும்பத்தோடு என்ஜாய் செய்யக்கூடிய வகையில் இருக்கிறது. அதனால் கேங்கர்ஸ் கவலைகளை மறந்து சிரிக்க கூடிய படமாக உள்ளது.

Read Entire Article