சென்னை | அமெரிக்க பெண்ணுக்கு இ-மெயில் மூலம் பாலியல் தொல்லை: திருச்சி இளைஞர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: அமெரிக்கப் பெண்ணுக்கு இ-மெயில் மூலம் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி பட்டதாரி இளைஞரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஆன்லைன் மூலம் 2018-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து ஆபாசக் கடிதம் வந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த பெண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

Read Entire Article