சென்னை | ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் தொழிலதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி: மேலும் 2 பேர் கைது

2 months ago 3
ARTICLE AD BOX

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம் என்ற பெயரில், தொழில் அதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில், மேலும் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். பெருங்​குடி​யில் வசிப்​பவர் கார்த்​திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலை​தளத்​தில் வந்த ஆன்​லைன் வர்த்தக முதலீட்டு விளம்​பரம் ஒன்றை பார்த்​தார்.

அதில், முதலீட்​டுக்கு இரட்​டிப்பு லாபம் பெற்​றுத் தரு​வ​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இதை உண்மை என நம்​பிய கார்த்​திக், அவர்​கள் குறிப்​பிட்​டிருந்த செல்​போன் எண்ணை தொடர்பு கொண்​டு அதில் கூறப்பட்ட வாட்ஸ்-ஆப் குழு ஒன்​றில் இணைந்​தார்.

Read Entire Article