ARTICLE AD BOX

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் அரசன் (22). இவருக்கும் மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த எம்ஜிஆர் சட்டக் கல்லூரி மாணவர் நவீன் குமார் (23) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதில் அரசனை, நவீன்குமார், அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அரசன் தனது நண்பர் மாயஜோதி (21) என்பவரிடம் கூறியுள்ளார்.
நவீன் குமாரிடம் மாயஜோதி இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது.

2 months ago
4







English (US) ·