சென்னை | இளைஞர் உயிரிழந்த விவகாரம்: போதை ஊசி வாங்கி தந்த நண்பர்கள் 3 பேர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: திருவல்லிக்கேணியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்த வழக்கில், போதை ஊசி வாங்கிக் கொடுத்த 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் மொய்தீன் என்ற மத்தின் (21). இவர் மண்ணடியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் கடந்த 14-ம் தேதி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மொய்தீன், திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

Read Entire Article