ARTICLE AD BOX

சென்னை: இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக திரைப்பட இயக்குநர் கவுதமன் மகன் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அனகாபுத்தூர் காமராஜபுரம் அருகே உள்ள கணபதிநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (35).
இவர் அங்கு மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் குடும்பத்துடன், தனக்கு சொந்தமான ஆட்டோவில் அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள ஒரு உணவகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார்.

7 months ago
8







English (US) ·