ARTICLE AD BOX

சென்னை: இரட்டிப்பு லாபம் தருவதாக ஐ.டி பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொளத்தூர், சம்தரியா காலனியைச் சேர்ந்தவர் ஜமுனா (28). இவரும், இவரது கணவர் பாலாஜியும் தனியார் மென் பொருள் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஜமுனாவிற்கு அறிமுகமான வண்டலூரைச் சேர்ந்த ஹரிஷ் (29) ஜமுனா மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்டு, எனது நண்பர் சூளைமேட்டைச் சேர்ந்த சதீஷ் (32) துரைப்பாக்கம் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார்.

9 months ago
8







English (US) ·