சென்னை | காதலனுடன் வாழ்ந்து வந்த ஐடி பெண் ஊழியர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை

6 months ago 7
ARTICLE AD BOX

சென்னை: காதலனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த ஐடி பெண் ஊழியர், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நித்யா(26). இவரது தந்தை பாஸ்கர்(58). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நித்யா பி.காம் முடித்துவிட்டு, அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

Read Entire Article