சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சொதப்பல்: ஹாட்ரிக் வெற்றி பெற்றது டெல்லி

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான பிரேசர் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அபிஷேக் போரெல், முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.

Read Entire Article