சென்னை | தன்னை காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை தாக்கிய அதிமுக நிர்வாகி கைது

6 months ago 7
ARTICLE AD BOX

சென்னை: தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி நடுரோட்டில் பள்ளி மாணவியை தாக்கிய அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே பள்ளி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்களில் ஒருவர், மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டி தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அந்த மாணவியிடம் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர், நடுரோட்டில் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

Read Entire Article