சென்னை | திருட்டு வாகனத்தில் சென்று திருடி வந்த 2 பேர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: இருசக்கர வாக​னத்தை திருடி அதில் சென்று திருட்​டில் ஈடு​பட்ட இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். புழல் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் சிதம்​பரம் (23). இவரது விலை உயர்ந்த பைக் கடந்த 19-ம் தேதி திருடு​போனது.

இதுகுறித்து புழல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பைக் திருட்​டில் ஈடு​பட்​டது ஐயப்​பன்​தாங்​கல் தண்​டலம் பகு​தி​யைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்​யமூர்த்தி (19), செங்​குன்​றம் காந்தி நகரைச் சேர்ந்த மணி​கண்​டன் என்ற காரைக்​கால் மணி (20) என்​பது தெரிய​வந்​தது.

Read Entire Article