சென்னை | நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: தேனாம்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் லிஃப்ட் அறுந்ததில் உடல் நசுங்கி இளைஞர் உயி​ரிழந்​தார். தேனாம்​பேட்டை அண்ணா அறி​வால​யம் அரு​கில் பிரபல நட்​சத்​திர விடுதி உள்​ளது. இந்த விடு​தி​யின் பின்​புறம் உள்ள லிஃப்ட் பழுதடைந்து இருந்​த​தால், அதை அகற்ற விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்​தது.

இதையடுத்​து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்​துல் காதர் என்​பவர், அந்த லிஃப்டை அகற்​று​வதற்​காக, ஷியாம் சுந்​தர்​(34), வினோத் உள்​ளிட்ட ஊழியர்​களை நேற்று விடு​திக்கு அழைத்து வந்தார். ஷியாம் சுந்​தர் கீழே நின்று கொண்​டிருந்தபோது, வினோத் உள்​ளிட்​டோர், மாடி​யில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்​கினர்.

Read Entire Article