சென்னை | பணியாற்றிய கடையில் 48 பவுன் நகை திருட்டு: தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் ஊழியர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: பணியாற்றிய நகைக்கடையில் 48 பவுன் நகைகளை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலையில் அபய்சுந்தர் (35) என்பவர் தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வேலை செய்த ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த ரோகித் (24) என்பவர், கடந்த மாதம் 7-ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

Read Entire Article