சென்னை | பூட்டிய வீடுகளை குறிவைத்து திருட்டு: மகாராஷ்டிராவை சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த சகோதரர்கள் உள்பட 3 பேரை வியாசார்பாடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்படி, பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (51). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதுநிலை மேலாளராக பணியாற்றுகிறார்.

Read Entire Article