சென்னை: பெண் ஐடி ஊழியர் பெயரில் வங்கியில் ரூ.65 லட்சம் பெற்று மோசடி செய்த 4 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

பெண் ஐடி ஊழியர் பெயரில் வங்கியில் ரூ.65 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் சம்தரியா காலனியை சேர்ந்தவர் ஜமுனா (28). இவரது கணவர் பாலாஜி. கணவன் - மனைவி இருவரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஜமுனாவுக்கு, வண்டலூரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் அறிமுகமானார். அவர், ஜமுனாவையும், அவரது கணவரையும் தொடர்பு கொண்டு, தனது நண்பரின் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

Read Entire Article