சென்னை: போதைப் பொருள் வைத்திருந்த இன்ஸ்டா பிரபலம் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

இன்ஸ்டா பிரபல நடன கலைஞர் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்தி ருந்தபோது மணவாள நகர் போலீஸார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர சிபிராஜ் (22). இவர் நடன கலைஞராக உள்ளார். ஈக்காடுதாங்கல் பகுதியில் நடனப் பயிற்சி பள்ளி நடத்தி வரும் நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இவர் நடனமாடி வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமடைந்து ஆயிரக் கணக்கானோர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

Read Entire Article