சென்னை | மின் கட்டண பாக்கி செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: 5 ஆண்டுகளில் நிலுவை மின் கட்டணம் ரூ.2.10 லட்சம் செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (43). இவர் குடும்பத்துடன் இரண்டு தளங்கள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் வீட்டுக்கு பயன்படுத்தி வந்த மின்சாரத்துக்கு 2020 முதல் 2025 வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

Read Entire Article