சென்னை - மெரினாவில் போலீஸ் என கூறி ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

மெரினாவில் போலீஸ் என கூறி ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை, ஜான் ஜானி கான் 1-வது தெருவை சேர்ந்தவர் மகாதீர் முகமது (27). இவர் கடந்த 10-ம் தேதி, அவரது சகோதரர் அஸ்மத்தின் வங்கியில் டெபாசிட் செய்ய ரூ.17 லட்சம் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் மண்ணடியில் இருந்து ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

Read Entire Article