சென்னை: வாடிக்கையாளரின் 162 பவுன் தங்க நகைகளை அடமானம் வைத்து மோசடி - வங்கி ஊழியர்கள் கைது

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: தனியார் நிறுவன அதிகாரியின் 162 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் அடமானம் வைத்து ரூ.90 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை, விஜிபி சாலை பகுதியில் வசிப்பவர் சுலைமான் (32). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவர், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், எடுத்தும் வந்ததால் வங்கி மேலாளர் சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.

Read Entire Article