ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும் என தெற்கு ரயில்வே குடோன் கட்டுப்பாட்டாளர் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் தகவல் விடுத்த ஆந்திரா இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
தெற்கு ரயில்வேயின் கீழ் பல்வேறு நிர்வாக பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள குடோன் கட்டுப்பாட்டாளர் பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 14-ம் தேதி ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அதில், 3 இடங்களில் விபத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

9 months ago
9







English (US) ·