ARTICLE AD BOX

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதைக் கண்டித்த தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், மகளை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இவர்களில் 17 வயது மகள், தற்போது வெளியான பிளஸ் டூ தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிந்தார்.

7 months ago
8







English (US) ·