ARTICLE AD BOX

சோளிங்கர் அருகே 10ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்தார். இதனை, தடுக்கச் சென்ற மற்றொரு மாணவிக்கும் கத்திக்குத்து விழுந்து படுகாயமடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத்குமார் (42). தச்சு தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவி, கார்த்திகேயன் என்ற மகன் மற்றும் ஜனனி (15) என்ற மகள் உள்ளனர்.

7 months ago
8







English (US) ·