ஜெய்ஸ்வால் ரன் அவுட்: இரட்டை சதம் விளாசும் வாய்ப்பை மிஸ் செய்தார்

2 months ago 4
ARTICLE AD BOX

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதனால் இரட்டை சதம் எட்டும் வாய்ப்பை அவர் இழந்தார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தை 318 ரன்னில் நிறைவு செய்தது.

Read Entire Article