டி20 தொடருக்கான நியூஸி. அணி அறிவிப்பு!

1 month ago 3
ARTICLE AD BOX

ஆக்லாந்து: மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் வரும் 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நியூஸிலாந்து அணி விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃப்பி, ஜாக் பவுல்க்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம் செய்பர்ட், நேதன் ஸ்மித், இஷ் சோதி.

Read Entire Article