டிசம்பர் 12 ஓடிடியில் பட்டய கிளப்பும் புது படங்கள் லிஸ்ட்!

2 weeks ago 2
ARTICLE AD BOX
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான காந்தா திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
Image 1
டிராகன் பட நடிகர் ஹர்ஷத் கான் நடித்துள்ள ஆரோமலே திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 2
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த சூப்பர்மேன் திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது
Image 3
அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 4
உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த F1 படம், ஆப்பிள் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 5
மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற க்ரைல் த்ரில்லரான அந்தாகாரா, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 6
பாசில் முகமது இயக்கிய நகைச்சுவை கலந்த டிராமா படமான ஃபெமினிச்சி பாத்திமா, மனோரமா மேக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது
Image 7
நகைச்சுவை கலந்த வெப் தொடரான சிங்கிள் பாப்பா, இந்தி மொழியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 8
Mr.bean புகழ் ரோவன் அட்கின்சன் நடித்துள்ள மேன் vs பேபி வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை தொடர் ஆகும்
Image 9
Thanks For Reading!
Image 10
Read Entire Article