டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: கேரளாவில் 79 வயது முதியவரிடம் ரூ.3.72 கோடி பறித்த கும்பல்

3 months ago 5
ARTICLE AD BOX

கொல்லம்: கேரளா​வின் கொல்​லம் நகரில் 79 வயது முதி​ய​வரிடம் டிஜிட்​டல் அரெஸ்ட் செய்​துள்​ள​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.3.72 கோடி மோசடி செய்​துள்​ளது.

கேரளா​வின் கொல்​லம் நகரை சேர்ந்த 79 வயது முதி​ய​வர் ஒரு​வருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வாட்​ஸ்​ஆப் வீடியோ அழைப்​பில் வந்த ஒரு​வர் தன்னை பிஎஸ்​என்​எல் அதி​காரி என அறி​முகப்​படுத்​திக் கொண்​டுள்​ளார். முதி​ய​வரின் செல்​போன் எண் சட்​ட​விரோத செயல்​களில் பயன்​படுத்​தப்​பட்டு இருப்​ப​தாக​வும் இது தொடர்​பாக மும்பை சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​வ​தாக​வும் கூறி​யுள்​ளார்.

Read Entire Article