ARTICLE AD BOX

சித்தார்த் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 3BHK படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

எவர்கிரீன் ஜோடியான சரத்குமார், தேவயானி இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர்.

மிடில் கிளாஸ் மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டில் குடியேறுவது மிகப்பெரும் கனவாக இருக்கும்.

அப்படி எதார்த்தமான கதையான இப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி அளவுக்கு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்திலிருந்து வெளியாகி இருக்கும் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

6 months ago
7





English (US) ·