ARTICLE AD BOX

புதுடெல்லி: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுவர் ரோஹன் போபண்ணா. மேலும், இவர் இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

1 month ago
3







English (US) ·