டெல்லியில் ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்

2 months ago 4
ARTICLE AD BOX

புதுடெல்லி: தாய்​லாந்​தில் இருந்து கடந்த திங்​கட்​கிழமை 2 இந்​திய பயணி​கள் டெல்லி விமான நிலை​யம் வந்தனர்.

அவர்களது தனிப்​பட்ட உடைமை​கள் எக்​ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்​யப்​பட்​டன. இதையடுத்து நடை​பெற்ற சோதனை​யில் 4 பாலிதீன் பைகளில் அவர்​கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

Read Entire Article