டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு

1 month ago 2
ARTICLE AD BOX

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடருக்​கான இந்​திய அணி​யில் ஆல் ரவுண்​ட​ரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்​கத்​தா​வில் நாளை தொடங்க உள்ள நிலை​யில் இந்​திய அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுக்​கப்​பட்​டுள்​ளார்.

அவர், இந்​தியா ‘ஏ’ அணி​யுடன் இணைந்​துள்​ளார். இந்​தியா ‘ஏ’, தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்​டில் இன்று நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்​கூடும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது.

Read Entire Article