டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியல்: சிண்ட்ரெலா - திவ்யான்ஷி முதலிடம் பிடித்து அசத்தல்

2 months ago 4
ARTICLE AD BOX

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஜோடி 3,910 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Read Entire Article