தனியார் வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் - விற்பனை மேலாளர் தாயாருடன் கைது

6 months ago 7
ARTICLE AD BOX

சென்னை: வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் செய்த குற்றச்சாட்டில் தனியார் வங்கி விற்பனை மேலாளர், தனது தாயாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக இருப்பவர் வெங்கடேசன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "அமைந்தகரையில் உள்ள எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக திருவொற்றியூர், கிழக்கு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திர குமார் (34) என்பவர் இருந்தார்.

Read Entire Article