தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு

1 month ago 2
ARTICLE AD BOX

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - உத்​தர பிரதேசம் அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்று வரு​கிறது.

தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 81.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 282 ரன்​கள் எடுத்​தது. பாபா இந்​திரஜித் 128 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழ்​நாடு அணி 136.3 ஓவர்​களில் 455 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

Read Entire Article