தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவராக சண்முகம் தேர்வு

6 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். புதிய தலை​வ​ராக சண்​முகம் தேர்​வாகி​யுள்​ளார்.

தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் நிர்​வாகி​கள் தேர்​தல் கடந்த மாதம் 31-ம் தேதி காலை 10 மணிக்கு நேரு விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தல் செல்​லாது என நீதி​மன்​றம் அறி​வித்​ததை தொடர்ந்து தற்​போது மறு தேர்​தல் நடை​பெற்​றது.

Read Entire Article