தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தேர்வு

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கத் தலை​வ​ராக(டிஎன்​சிஏ) டி.ஜே.ஸ்ரீநி​வாச​ராஜ் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார்.

தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க புதிய நிர்​வாகி​களை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் நேற்று சென்னை சேப்​பாக்​கத்​தி​லுள்ள எம்​.ஏ.சிதம்​பரம் கிரிக்​கெட் மைதான வளாகத்​தில் நடை​பெற்​றது. தேர்​தல் அதி​காரி​யாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதி​காரி டி.சந்​திரசேகரன் செயல்​பட்​டார். சங்க உறுப்​பினர்​கள் வாக்​களித்து முடித்த நிலை​யில் வாக்​கு​கள் எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.

Read Entire Article