தாம்பரம் முடிச்சூரில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, பணம் கொள்ளை

7 months ago 8
ARTICLE AD BOX

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் குருகிருபா குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜி (42). காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று காலை 7:30 மணிக்கு பணிக்கு சென்றார்.

இவரது மனைவி மகேஸ்வரி காலை, 9:45 மணிக்கு, தனது குழந்தைக்கு எழுத்து பயிற்சி கொடுப்பதற்காக பெருங்களத்துாரில் உள்ள டியூசனுக்கு அழைத்து சென்றார். பயிற்சி முடிந்து மதியம் 12:30 மணிக்கு வீ்ட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

Read Entire Article